சான் மரீனோ

சான் மரீனோ (San Marino, (இத்தாலிய மொழி: Serenissima Repubblica di San Marino) அப்பெனின் மலைகளில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஐரோப்பாவில் உள்ள மிகச் சிறிய நாடு இதுவாகும்.

சான் மரீனோ மோஸ்ட் செரீன் குடியரசு
Serenissima Repubblica di San Marino
கொடி சின்னம்
குறிக்கோள்: Libertas  (இலத்தீன்)
"விடுதலை"
நாட்டுப்பண்: "Inno Nazionale della Repubblica"
தலைநகரம்சான் மரீனோ
43°56′N 12°27′E
பெரிய நகர் செராவால்
ஆட்சி மொழி(கள்) இத்தாலிய மொழி1
மக்கள் சமாரினீய
அரசாங்கம் குடியரசு
   காப்டன் அலெசாண்ட்ரோ மான்சீனி
அலெசாண்ட்ரோ ரொசி
உருவாக்கப்பட்டது
   திகதி 301 செப்டம்பர் 3 
பரப்பு
   மொத்தம் 61 கிமீ2 (223 ஆவது)
23.5 சதுர மைல்
   நீர் (%) புறக்கணிக்கத் தக்கது
மக்கள் தொகை
   2005 ஜனவரி கணக்கெடுப்பு 28,117 (212 ஆவது)
மொ.உ.உ (கொஆச) 2001 கணக்கெடுப்பு
   மொத்தம் $904 மில்லியன் (195 ஆவது)
   தலைவிகிதம் $34,600 (12 ஆவது)
நாணயம் யூரோ (€) (EUR)
நேர வலயம் ம.ஐ.நே (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே) ம.ஐ.கோ.நே (ஒ.அ.நே+2)
அழைப்புக்குறி 378
பாதுகாவலர் சென் மரீனஸ்
இணையக் குறி .sm
1 "சான் மரீனோ".

சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான குடியரசு நாடு எனப்படுகிறது. இது 301 ஆம் ஆண்டில் சென் மரீனஸ் என்பவரால் அமைக்கப்பட்டது. சான் மரீனோ உலகிலேயே மிகவும் பழைமையான அரசியலமைப்பைக் கொண்டுள்ளது. இதன் அரசியலமைப்பு 1600 இல் எழுதப்பட்டது. இன்றும் இது நடைமுறையில் உள்ளது.[1]

1945 இலிருந்து 1957 வரை இந்நாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு கம்யூனிச நாடாகவும் இருந்தது.

1968இல் நவுரு நாடு விடுதலை அடையும் வரை சான் மரீனோ உலகின் மிகவும் சிறிய குடியரசு நாடாக இருந்தது.

சான் மரீனோ ஐரோப்பியக் கவுன்சிலில் 1988 முதலும், ஐநா அவையில் 1992 முதலும் அங்கத்துவம் வகிக்கிறது. ஆனாலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கவில்லை.

மேற்கோள்கள்

  1. அமெரிக்க காங்கிரசின் சட்ட நூலகம். "சான் மரீனோ சட்டங்கள்: San Marino". பார்த்த நாள் மார்ச் 29, 2007.

வெளி இணைப்புக்கள்

டிட்டானோ மலையில் இருந்து சான் மரீனோவின் பகுதிகளனைத்தையும் பார்க்க முடியும்
கையிட்டா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.