சத்தியவான் சாவித்திரி (1933 திரைப்படம்)

சத்யவான் சாவித்திரி 1933 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதன் தியேட்டர்ஸ் வெளியிட்ட இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். மணி, டி. பி. ராஜலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

சத்யவான் சாவித்திரி
தயாரிப்புமதன் தியேட்டர்ஸ்
நடிப்புஎம். ஆர். கிருஷ்ணமூர்த்தி
டி. எஸ். மணி
டி. பி. ராஜலக்ஸ்மி
வெளியீடு1933
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்

  1. "தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1933!". tamil.darkbb.com (தமிழ்) (© phpBB). பார்த்த நாள் 2016-10-17.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.