குரோசுனி

குரோசுனி (Grozny, க்ரோஸ்னி, உருசியம்: Грозный) உருசியாவின் செச்சென் குடியரசின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் சுன்ஷா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 271,573 ஆகும்.[5] 2002இல் மக்கள்தொகை 210,720 ஆக இருந்தது.[6]

குரோசுனி
குரோசுனி
Грозный
Соьлжа-Гӏала(செச்சென்)

குரோசினி காட்சிகள்
குரோசுனி
இரசியாவில் குரோசுனி இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 43°20′N 45°39′E


நிருவாக அமைப்பு (செப்டம்பர் 2010)
நாடுஇரசியா
ஆட்சிப் பிரிவுசெச்சினியா
'Capital ofசெச்சென் குடியரசு
எதன் நிருவாக மையம்குரோசுனி குடியரசு நகரம்
மாநகரத் தரம் (as of June 2010)
Urban okrugGrozny Urban Okrug
Mayor[1]Islam Kadyrov
பிரதிநிதித்துவ அமைப்புCity Council[2]
Statistics
பரப்பளவு324.16 ச.கி.மீ (125.2 ச.மை)[3]
Population (2013)277 inhabitants[4]
'1818
Postal code(s)364000-364099
Dialing code(s)+7 8712

மேற்சான்றுகள்

  1. Совет города Грозного
  2. Генеральный план города Грозного. Положения о территориальном планировании. т.2. 10. Основные технико-экономические показатели генерального плана города Грозного. с.39.
  3. 6 Численность населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2013 года. — М.: Федеральная служба государственной статистики Росстат, 2013. — 528 с. (Табл. 33. Численность населения городских округов, муниципальных районов, городских и сельских поселений, городских населенных пунктов, сельских населенных пунктов)
  4. "Всероссийская перепись населения 2010 года. Том 1" (Russian). Всероссийская перепись населения 2010 года (2010 All-Russia Population Census). Russian Federal State Statistics Service (2011). பார்த்த நாள் June 29, 2012.
  5. "Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек" (Russian). Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002). Russian Federal State Statistics Service (May 21, 2004). பார்த்த நாள் February 9, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.