காவலி, நெல்லூர் மாவட்டம்

காவலி மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தின் 46 மண்டலங்களில் ஒன்று.[1]

அமைவிடம்

ஆட்சி

இது காவலி சட்டமன்றத் தொகுதிக்கும், நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள்

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. சலமசெர்லா
  2. ராஜுவாரி சிந்தலபாலம்
  3. கோத்தபள்ளி
  4. மத்தூருப்பாடு
  5. ருத்திரக்கோட்டை
  6. சென்னையபாலம்
  7. ஆனமடுகு
  8. தும்மலபெண்டா
  9. காவலி - 2 (ஊரகம்)
  10. காவலி - 1 (நகரம்)
  11. புடம்குண்டா
  12. முசுனூர்
  13. மன்னங்கிதின்னெ
  14. தாள்ளபாலம்
  15. கவுரவரம்

சான்றுகள்

  1. http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Nellore.pdf நெல்லூர் மாவட்டத்தின் மண்டலங்களும், மண்டலவாரியாக ஊர்களும் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச அரசு
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.