ஒலியுடன் கூடிய அ.ஒ.அ உயிரொலி அட்டவணை

அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடி அல்லது அ.ஒ.அ என்பது, பெரும்பாலும், இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒலியியல் குறியீட்டு எழுத்துமுறை ஆகும். இது பேச்சு மொழிகளில் உள்ள ஒலிகளின் குறியீடுகளைச் செந்தரப்படுத்துமுகமாக அனைத்துலக ஒலிப்பியல் கழகத்தினால் உருவாக்கப்பட்டது.[1]

This article includes inline links to audio files. If you have trouble playing the files, see Wikipedia Media help.

அனைத்துலக ஒலிப்பியல் அரிச்சுவடியில் உள்ள ஒலிகளை அவற்றுக்கான ஒலிப்புக்களுடன் கீழேயுள்ள அட்டவணை காட்டுகிறது. இது உயிர்களை நாக்கின் நிலைகளை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குபடுத்துகிறது.

 ஒலியுடன் கூடிய அ.ஒ.அ உயிரொலிகள் அட்டவணை 
முன் முன்னணுகு நடு பின்னணுகு பின்
மேல்
i
y
ɨ
ʉ
ɯ
u
ɪ
ʏ
ɪ̈

ʊ̈

ʊ
e
ø
ɘ
ɵ
ɤ
o


ø̞
ə

ɤ̞
ɛ
œ
ɜ
ɞ
ʌ
ɔ
æ
ɐ
a
ɶ
ä
ɑ
ɒ
கீழ்-மேல்
மேல்-இடை
இடை
கீழ்-இடை
மேல்-கீழ்
கீழ்

    Where vowels are paired, the one on the left is unrounded and the one on the right is rounded.

குறிப்புகள்

  1. International Phonetic Association (IPA), Handbook.

இவற்றையும் பார்க்கவும்

  • ஒலியுடன் கூடிய அ.ஒ.அ நுரையீரல்சார் மெய்யொலி அட்டவணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.