எக்குவடோரியல் கினி

எக்குவடோரிய கினி (Equatorial Guinea), மத்திய ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் உள்ள மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. இது ரியோ மூனி எனப்படும் பெரும் பரப்பையும், பியோக்கோ தீவு, தெற்கு அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள அன்னொபோன் தீவு, மற்றும் பல சிறிய தீவுகளையும் உள்ளடக்கியது. இதன் தலைநகர் மலபோ பியோக்கோ தீவில் உள்ளது. இந்நாட்டின் எல்லைகளாக வடக்கே கமரூன், தெற்கு மற்றும் கிழக்கே காபொன், மேற்குப் பகுதியில் கினி வளைகுடா (இங்கு சாவோ தோமே பிரின்சிபே என்ற தீவு நாடு உள்ளது).

República de Guinea Ecuatorial
République de Guinée Équatoriale
República da Guiné Equatorial
எக்குவடோரியல் கினி குடியரசு
கொடி சின்னம்
குறிக்கோள்: "Unidad, Paz, Justicia"  (ஸ்பானிய மொழி)
"ஐக்கியம், அமைதி, நீதி"
நாட்டுப்பண்: Caminemos pisando la senda
Location of எக்குவடோரியல் கினியின்
தலைநகரம்மலாபோ
3°21′N 8°40′E
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) ஸ்பானிய மொழி, பிரெஞ்சு, போர்த்துகீச மொழி
மக்கள் எக்குவடோரியல் கினியர்
அரசாங்கம் குடியரசு
   ஜனாதிபதி டியோடோரோ ம்பசோகோ
   தலைமை அமைச்சர் ரிக்கார்டோ ன்ஃபுபியா
விடுதலை
   ஸ்பெயினிடம் இருந்து அக்டோபர் 12, 1968 
பரப்பு
   மொத்தம் 28,051 கிமீ2 (144வது)
10,828 சதுர மைல்
   நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
   ஜூலை 2005 கணக்கெடுப்பு 504,000 (166வது)
   அடர்த்தி 18/km2 (187வது)
47/sq mi
மொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு
   மொத்தம் $25.69 பில்லியன் (112வது)
   தலைவிகிதம் $50,200 (2வது)
மமேசு (2004) 0.653
Error: Invalid HDI value · 120வது
நாணயம் மத்திய ஆபிரிக்க பிராங்க் (XAF)
நேர வலயம் மேஆநே (ஒ.அ.நே+1)
   கோடை (ப.சே)  (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 240
இணையக் குறி .gq

ஸ்பானிய கினி என்ற முன்னாள் ஸ்பானியக் குடியேற்ற நாடான இது கினி வளைகுடாவுக்கும் மத்திய கோட்டிற்கும் (equator) அருகில் உள்ளதால் இதனை எக்குவடோரியல் கினி என அழைக்கிறார்கள்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.