ஈஸ்ட்மேன் கோடாக்

ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனம் (ஆங்கிலம்: Eastman Kodak Company) பொதுவாக கோடாக் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது. இது ஓர் அமெரிக்க நிறுவனம் ஆகும். புகைப்படம் சார்ந்த துறைகளில் தனது வணிகத்தைச் செய்து வருகிறது..[1] 1888 ஆம் ஆண்டு ஜோர்ஜ் ஈஸ்ற்மன் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் நியூயார்க் மாகாணத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "DISCLOSURE STATEMENT FOR DEBTORS’ JOINT PLAN OF REORGANIZATION UNDER CHAPTER 11 OF THE BANKRUPTCY CODE" (April 30, 2013). பார்த்த நாள் October 1, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.