இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்

வேல்சு இளவரசர் என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட் (Prince Henry Charles Albert David of Wales) பரவலாக இளவரசர் ஹாரி[1] (பிறப்பு செப்டம்பர் 15, 1984) வேல்சு இளவரசர் சார்லசுக்கும் மறைந்த டயானாவிற்கும் பிறந்த இரண்டாவது மகன். இவர் கேம்பிரிட்ச் கோமகன் இளவரசர் வில்லியமின் தம்பியும் ஆவார். ஈடன் கல்லூரியில் படித்தவர்.

இளவரசர் ஹாரி
2017இல் கனடாவில் இளவரசர் ஹாரி
வாழ்க்கைத் துணை மேகன் மெர்கல் (தி. 2018தற்காலம்) «start: (2018)»"Marriage: மேகன் மெர்கல் to இளவரசர் ஹாரி, சசெக்சு கோமகன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D)
முழுப்பெயர்
என்றி சார்லசு ஆல்பர்ட் டேவிட்[fn 1]
குடும்பம் வின்ட்சர் மாளிகை
தந்தை சார்லசு, வேல்சு இளவரசர்
தாய் டயானா, வேல்ஸ் இளவரசி
பிறப்பு 15 செப்டம்பர் 1984 (1984-09-15)
புனித மேரி மருத்ததுவமனை, இலண்டன்
சமயம் இங்கிலாந்து திருச்சபை

இளவரசர் ஹாரி மேகன் மெர்கலை சூன் 2016 முதல் காதலித்து வந்தார். இவர்களது திருமண உறுதி நவம்பர் 2017இல் நடந்தது.[2] இருவரின் திருமணம் மே 19, 2018 அன்று வின்ட்சர் கோட்டையில் நடந்தது.[3]

குறிப்புகள்

  1. On the rare occasion when Prince Harry uses a surname, it is Mountbatten-Windsor. In his military career, Harry uses the surname Wales. According to letters patent of February 1960, his house and family name is Windsor.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.