இரிஞ்ஞாலக்குடா சட்டமன்றத் தொகுதி
இரிஞ்ஞாலக்குடா சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது திருச்சூர் மாவட்டத்தின் இரிங்ஙாலக்குடா நகராட்சியையும், முகுந்தபுரம் வட்டத்திலுள்ள ஆளூர், காறளம், காட்டூர், முரியாடு, படியூர், பூமங்கலம், வேளூக்கரை ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.