இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு
இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு (National Federation of Indian Women) என்பது ஒரு பெண்கள் அமைப்பு ஆகும். இவ்வமைப்பு 1954 ஆம் ஆண்டில் அருணா ஆசஃப் அலி உட்பட மகிலா அட்மா ரக்சா சமிதி போன்ற பல தலைவர்களால் நிறுவப்பட்டது.[1][2]
மேலும் காண்க
- Krantikari Adivasi Mahila Sangathan
- Nari Mukti Sangh
குறிப்புகள்
- Menon, Parvathi.
- Overstreet, Gene D., and Marshall Windmiller.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.