அபோஹர் தொடருந்து நிலையம்
அபோஹர் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான பஞ்சாபின் ஃபாசில்கா மாவட்டத்திலுள்ள அபோஹரில் உள்ளது.
அபோஹர் ਅਬੋਹਰ Abohar | |
---|---|
இந்திய இரயில்வே | |
இடம் | அபோஹர், ஃபாசில்கா மாவட்டம், பஞ்சாப், இந்தியா |
உரிமம் | இந்திய இரயில்வே |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | ABS |
பயணக்கட்டண வலயம் | வடக்கு இரயில்வே |
தொடர்வண்டிகள்
இங்கு நின்று செல்லும் வண்டிகள்.[1]
- லால்கர் சந்திப்பு - அபோஹர் பயணியர் வண்டி
- அம்பாலா கண்டோன்மெண்ட் - ஸ்ரீ கங்காநகர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
- ஸ்ரீ கங்காநகர் - தில்லி இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
- பிரோஸ்பூர் கண்டோன்மெண்ட் - ஸ்ரீ கங்காநகர் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.